உங்கள் Gmail Account-ஐ பாதுகாப்பது எப்படி ?

GMAIL-இன் பல வசதிகள் நாம் அறிந்ததே.அது மேலும் ஒரு
முக்கியமான வசதி ஒன்றை நமக்கு அளிக்கின்றது.அதாவது
உங்களுடைய Gmail Account எங்கெங்கு login செய்யபட்டுள்ளது
என்று உங்களளுக்கு தெரியப்படுத்தும் வசதிதான் அது .

இது என்ன அவ்வளவு முக்கியமான வசதியா ? என்று நீங்கள்
கேட்கலாம். ஆம் இது ஒரு முக்கியமான சேவை ஏனென்றால்
நீங்கள் வீட்டில் இருந்தபடியே அலுவலகத்தில் உள்ள உங்கள்
கணினியில் Gmail Acoount - ஐ Logout செய்யலாம் அல்லது
வேறு எங்காவது நீங்கள் logout செய்ய மறந்திருந்தால் , இந்த
சேவை உங்களுக்கு நிச்சயம் பயன் அளிக்கும் .

அதை எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம் ...


1.Gmail Acoount-ல் Login செய்யவும் ... உங்கள் browser- ல்
Scroll செய்து கிழே வரவும் .Details Link Button-ஐ சொடுக்கவும்...



2.இப்போது நீங்கள் உங்கள் Account Activity Information பார்க்கலாம்.
நீங்கள் சாதாரணமாக Gmail Account-ல் login செய்திருந்தால் இப்படி தெரியும் .



3.இதுவே உங்கள் Gmail Account வேறு இடத்தில் Login செய்யபட்டிருந்தால்
உங்களுக்கு இப்படி தெரியும்.Click Details...



4.இப்போது நீங்கள் உங்கள் Account Activity Information பார்க்கலாம்.
உங்கள் Gmail Account இரண்டு இடத்தில் login செய்திருந்தால் இப்படி தெரியும் .



5.Click Sign out all other sessions....





5. அவ்வளவுதான் நீங்கள் மற்ற இடங்களில் logout
செய்துவிட்டீர்கள்
.உங்கள் Account பாதுகாக்கப்பட்டது ....
Have Fun;) மேலும் தகவல்களுக்கு...

13 comments:

sakthivel said...

great

திகழ்மிளிர் said...

நன்றி நண்பரே

ரெட்மகி said...

//
sakthivel

திகழ்மிளிர்
//

தங்கள் ஆதரவுக்கு நன்றி ...

Vijayashankar said...

well done.

Vijayashankar said...

Where do you get Thai movie "My Girl"?

(me in BLR only)

ரெட்மகி said...

//
Where do you get Thai movie "My Girl"?

(me in BLR only)
//

I watched in worldmovies channel...

தங்கள் வருகைக்கு நன்றி ...

colvin said...

பயனுள்ள குறிப்பு. மிக்க நன்றி

The Rebel said...

Already known but still useful for other people...

Here's the link for My Girl movie

http://www.megaupload.com/?d=EMY6Z9ZM

Pass:d-moviez

or www.d-moviez.com

ரெட்மகி said...

//
colvin
வருகைக்கு நன்றி ...
//

Vijayashankar said...

Where do you get Thai movie "My Girl"?

(me in BLR only)

The Rebel said...
Here's the link for My Girl movie

http://www.megaupload.com/?d=EMY6Z9ZM

Pass:d-moviez

or www.d-moviez.com

வருகைக்கு நன்றி The Rebel
//

ரெட்மகி said...

ஆபிரகாம் ...தங்கள் வருகைக்கு நன்றி

gTheeban said...

வணக்கம்.
தங்களுடைய வலையை உலா வந்தேன்.
மிகவும் பயன் தருகிறது.

என்னுடைய வலையை உலா வாருங்கள்.
நன்றி.

http://tamilmarutham.blogspot.com

gTheeban said...

வணக்கம்!
தங்களுடைய வலையை உலா வந்தேன்.

மிகவும் நன்று.

என்னுடைய வலையில் தங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

நன்றி.

ரெட்மகி said...

//
gTheeban said...

வணக்கம்.
தங்களுடைய வலையை உலா வந்தேன்.
மிகவும் பயன் தருகிறது.

என்னுடைய வலையை உலா வாருங்கள்.
நன்றி.

http://tamilmarutham.blogspot.com
//

நன்றி தங்கள் வருகைக்கும்...கருத்துக்கும்

Post a Comment