Showing posts with label vista speed. Show all posts
Showing posts with label vista speed. Show all posts

விஸ்டாவின் வேகத்தை அதிகப்படுத்த மேலும் ஒரு வழி

விஸ்டாவில் மிக முக்கியமானது அதன் அட்டகாசமான தோற்றம் .
அதற்கு விஸ்டா நிறைய மெமரி செலவிடுகின்றது , அதை
குறைத்தால்
போதும் ,அதன் வேகம் அதிகரிக்கும் .

கிழ்கண்ட எளிய வழிமுறை பயன்பற்றி நீங்களும்
உங்கள் விஸ்டாவின் வேகத்தை கூட்டலாம்.

1.Right Click My Computer and Select Properties.



2.Click Advanced system settings.



3.Under the Performance group,Select Settings...



4.Select "Adjust for best performance" and click Ok.thats all

5.Now you can see your system performace is improved very much.;)

விஸ்டாவின் வேகத்தை USB மூலம் அதிகபடுத்துவது எப்படி ?

விண்டோஸ் விஸ்டாவின் வேகத்தை அதிகப்படுத்த
நாம் USB (Pendrive) பயன்படுத்தலாம் .கிழ்கண்ட எளிய
வழிமுறை பயன்பற்றி நீங்களும் உங்கள் விஸ்டாவின்
வேகத்தை கூட்டலாம்.

1.USB உங்கள் கணினியில் இணையுங்கள் .
Speed up my system using windows Readyboost சொடுக்குங்கள் .




2. Under ReadBoost Tab ,Click Use this device and Select
how much memory you will reserve.Clik Apply.Thats all.have fun