Showing posts with label virus. Show all posts
Showing posts with label virus. Show all posts

michael jackson virus - உஷார் உஷார்

அண்மையில் மைக்கேல் ஜாக்சன் மாரடைப்பால் காலமானார் .
அவர் பெயரில் உலாவரும் ஒரு வைரஸ் மிகவும் அச்சுறுத்தலாக
மாறிஉள்ளது .நீங்கள் அந்த வைரஸ் பற்றி தெரிந்து கொள்வது
மிக அவசியம் .இந்த வைரஸ் ஈமெயில் மூலம் பரவுகின்றது.

அந்த ஈமெயில் வைரஸ் இப்படி இருக்கும் ...

Subject : “Remembering Michael Jackson

Sent From : “sarah@michaeljackson.com”

AttachMents : “Michael songs and pictures.zip”

இந்த மாதிரி ஈமெயில் உங்களுக்கு வந்தால் தயவு செய்து
திறக்காதிர்கள் ,அழித்து விடுங்கள்.... நீங்கள் திறந்தால்
பாதிக்க படுவது நீங்கள் மட்டும் அல்ல ,உங்கள் நண்பர்களும்தான்...

நன்றி : Times of India