
கடந்த 5 ஆண்டு காலம் beta-வாக
இயங்கி வந்த Gmail இனி GMAIL BETA இல்லை.இது Google -இன் மற்ற Apps
பொருந்தும் ,அதாவது இனிமேல்
Gmail, Google Calendar, Google Docs and Google Talk — both enterprise and consumer versions — are now out of beta.
BETA என்பது மென்பொருள் வெளியிடும் முன்பு செய்யப்படும் சோதனை,அதாவது நாம் பயன்படுத்தி நிறைகள் ,குறைகள் கூற
அதை பொறுத்து மென்பொருளின் செயல்திறனை மேம்படுத்துவார்கள்.
BETA பற்றி மேலும் விவரங்களுக்கு .....
3 comments:
தகவல் அருமை தோழா! நடத்து்ங்கள்!!
ஓட்டும் போட்டாச்சு!!
//
கலையரசன் said...
தகவல் அருமை தோழா! நடத்து்ங்கள்!!
ஓட்டும் போட்டாச்சு!!
//
நன்றி அண்ணா
இன்பர்மேஷன் இஸ் வெல்த் தல...... தொடர்ந்து கலக்குங்க.....!!
Post a Comment