Showing posts with label விண்டோஸ் டிப்ஸ். Show all posts
Showing posts with label விண்டோஸ் டிப்ஸ். Show all posts

ScreenSaver - Login செய்வதை தவிர்ப்பது எப்படி ?

கணினியில் நாம் ஆர்வமாக ஏதாவது படித்துக்
கொண்டிருக்கும்போது அல்லது வேறு வேலைகளை
செய்யும்போது Windows ScreenSaver செயல்படத் துவங்கிவிடும்.
இதனால்
மீண்டும் நாம் Login செய்ய வேண்டி இருக்கும் .

இதை தவிர்ப்பது எப்படி ?

கிழ்கண்ட சுலபமான வழியை பின்பற்றி
இதை நீங்கள் தவிர்க்கலாம்.....

படி 1:

விஸ்டா :

Desktop-ல் Right Click செய்து Personalize
Select பண்ணுங்கள்.

விண்டோஸ் Xp மற்றும் விண்டோஸ் Server 2003:

Desktop-ல் Right Click செய்து Properties
Select பண்ணுங்கள்.

படி 2:

For Vista Click Screen Saver

படி 3:

விஸ்டா:

On resume,display logon screen என்பதனை uncheck செய்திடுங்கள்.
அவ்வளவுதான் ,இனி Screen Saver வந்தால் Login செய்யும்
தொல்லை இல்லை.;)

நீங்கள் Screen Saver நேரத்தையும் மாற்றி அமைக்கலாம்,
Wait பக்கத்தில் உள்ள textbox-ல் உங்கள் தேவைக்கேற்ப
20,30 அல்லது 60 என மாற்றி கொள்ளவும்.

விண்டோஸ் Xp மற்றும் விண்டோஸ் Server 2003:

On resume,passwordprotect என்பதனை uncheck செய்திடுங்கள்.