நாம் USB (Pendrive) பயன்படுத்தலாம் .கிழ்கண்ட எளிய
வழிமுறை பயன்பற்றி நீங்களும் உங்கள் விஸ்டாவின்
வேகத்தை கூட்டலாம்.
1.USB உங்கள் கணினியில் இணையுங்கள் .
Speed up my system using windows Readyboost சொடுக்குங்கள் .

2. Under ReadBoost Tab ,Click Use this device and Select
how much memory you will reserve.Clik Apply.Thats all.have fun
